இங்கு சில இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் இடங்கள் தொடர்ந்து பதியப்படும்.( Mapஐ பெரிதாக்கிப் பார்கக படத்தின் இடதுபுறம் கீழே உள்ள View Large map என்னும் Linkஐ கிளிக் பண்ணவும்)
View Larger Map
சிதம்பரக் கல்லூரிக்கு அந்தப்பக்கம் Googleல் காட்டப்படவில்லை அந்த படத்தை சரியாக இன்னோர் படத்தில் காட்டியுள்ளார்கள். ஆனால் அந்த படத்தில் மிக கிட்ட சென்று பார்க்கும் வசதி இதுவரை இல்லை.இங்கு கிளிக்பண்ணி பார்க்கவும்